Saturday, June 18, 2011

Traffic ஐ அதிகரிக்க உங்கள் வலைப்பூவிற்கு எளிய முறையில் ‘META TAGS’ நிறுவும் வழிமுறை


  Google, Bing, Msn, மற்றும் இன்னபிற தேடியந்திரங்களின் மூலமாக உங்களுக்கு Traffic கிடைக்கவும், எல்லா தேடியந்திரங்களிலும் உங்கள் வலைப்பூ எளிதாக பிரதிபலிக்கவும் META TAGS மிகவும் அவசியமான ஒன்று, திரட்டிகளைப்பற்றி அறியாத நண்பர்கள் தேடியந்திரங்களையே நாடுவதால் உங்கள் வலைப்பூவின் பிரதான விபரங்கள் உலகம் முழுவதும் சென்றடைய இது அவசியமாகிறது,

METATAGS உங்கள் வலைப்பூவில் உள்ள விபரங்களை தேடியந்திரங்களுக்கு தெரிவிக்கிறது, இதன் மூலமாக தேடியந்திரங்கள் உங்கள் வலைப்பூவை மிகத் துல்லியமாக பட்டியலிட (Indexing) முடிகிறது, இறுதியாக META TAGS ஐ நிறுவாமல் உங்கள் தளத்தின் SEO.(Search Engine Optimisation) முழுமை பெறாது எனலாம். 

Share/Bookmark

Monday, June 13, 2011

சூப்பர் ஹிட்டான ‘Angry birds’ விளையாட்டை இணைய இணைப்பின்றி நிறுவி விளையாடலாம்


ல அலுவலகங்களில் பணிமுடக்கம் செய்யவைத்த Angry Birds விளயாட்டினைப்பற்றி இணையத்தில் உலாவும் நண்பர்கள் கண்டிப்பாகத் தெரிந்திருப்பீர்கள், ஒரு முறை விளையாடிவிட்டால் இதிலேயே லயிக்கும் அளவுக்கு மிகச்சிறந்த விளையாட்டு என்று சொன்னால் மிகையாகாது, உலகமெங்கும் குரோம் உலாவியின் பயனாளர்களை அதிகரிக்க Googleன் உத்திகளில் இதுவும் ஒன்று, சென்ற வாரம் Game Centre வைத்திருக்கும் நண்பருடன் சாட்டிங் செய்கையில் இந்த விளையாட்டை இணைய இணைப்பின்றி நிறுவவும் விளையாடவும் வேறு வழிகள் இருந்தால் தேடிச்சொல்லுங்கள், ஏனென்றால் ஊரில் வாண்டுகளும், பள்ளி செல்லும் இளசுகளும் விளையாட ஆர்வமாய் இருக்கிறார்கள் என்று கேட்டுக்கொண்டார்,

Share/Bookmark

Friday, June 10, 2011

Torrent ல் அதிவேகமாக பைல்களை தரவிறக்கும் வழிமுறை


        பல File Hosting நிறுவனங்களின் வருமானத்தைப் பாதியாக குறைத்தது மட்டுமின்றி கட்டற்ற இணையத்தில் இலவசங்களை என்றும் ஆதரிக்கும் நம்மைப்போல் பலரது தேவைகளான மென்பொருள்கள், பாடல்கள், படங்கள், என்று அனைத்தையும் இலவசமாகவே தரவிறக்க வழிவகை செய்த Torrent தொழில்நுட்பத்தை நாம் கண்டிப்பாகப் பயன்படுத்த வேண்டும், யாரோ ஒருவர் தரவேற்றம் செய்தவற்றை நீங்கள் தரவிறக்கம் செய்யும் அதே வேளையில் மற்றொருவருக்காக நீங்களும் தரவேற்றம் செய்யும் சகோதரத்துவ பகிர்தலே இந்தத் தொழில்நுட்பம், Torrent பற்றி ஒரு மேலும் தமிழில் அறிமுகம் தேவைப்படும் நண்பர்கள்,

Share/Bookmark

Monday, June 6, 2011

வடிவமைப்பில் ஆச்சர்யமூட்டும் தலைசிறந்த 10 இணையதளங்கள்


           இணையதளங்களில் உள்ள விடயங்களையும் தாண்டி அதன் வடிவமைப்பு சில நேரங்களில் மனதில் நின்றுவிடுகிறது, Google இப்படித்தான் இருக்கும், Yahoo இப்படித்தான் இருக்கும் என்று நம்மால் அதன் கட்டமைப்பைக்கூட நினைவில் வைத்துக்கொள்ளும் அளவிற்கு பதிந்துவிடுகிறது, அதற்க்கேற்றாற்போல் இணையதளங்களும் தொடர்ந்து நவீனமாக்கப்பட்டு வருகின்றது, சில வர்த்தக இணையதளங்களை மெருகூட்ட அனுதினமும் பலர் அடங்கிய குழு பின்னணியில் உழைத்துக்கொண்டிருக்கிறது, jQuery, joomla, html5, இன்னும் பிற நிரலிகள் தொடர்ந்து நமது இணைய உலாவும் அனுபவத்தை வேறு தளத்தை நோக்கி இட்டுச்செல்ல வழிவகை செய்கின்றன, அப்படி வடிவமைப்பில் அதிசயிக்க வைக்கும் 10 இணையதளங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்,

Share/Bookmark

Friday, June 3, 2011

உங்கள் வலைப்பூவின் பெயரை Scrolling ஆகுமாறு தெரியவைப்பது எப்படி:

Browser ல் address bar க்கு மேல் உங்கள் வலைப்பூவின் பெயரையும் சுருக்கமான விபரத்தையும் தொடர்ந்து நகருமாறு வடிவமைப்பது எப்படி என்று பார்ப்போம். எடுத்துக்காட்டுக்கு தற்பொழுது நீங்கள் உங்கள் Browser ன் மேல் பார்க்கலாம்.

Share/Bookmark