Monday, May 23, 2011

அன்று முதல் இன்று வரை E-Mail சேவையின் படிப்படியான வளர்ச்சி

     சமூக வலைத்தளங்கள் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் இந்தக் காலத்திலும் இன்னமும் அலுவல் ரீதியான தகவல் பரிமாற்றத்திற்கு நாம் அனைவரும் நாடுவது மின்னஞ்சல் சேவைதான், இன்டர்நெட்டுக்கு அடுத்ததாய் ரைமிங்காக ஏதவாது சொல்லுங்கள் என்றால் அனைவரும் சொல்வது இ- மெயில் என்ற வார்த்தையாகத் தான் இருக்கும், அந்த அளவிற்கு இணையத்தில் நீக்கமற கலந்திருக்கும் இ- மெயில் ன் வரலாறு சுவாரஸ்யமானது, உலகின் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்கு நொடியில் தகவலை

Share/Bookmark

Sunday, May 15, 2011

Touchscreen செல்போன்கள் எப்படி வேலை செய்கிறது

        தொழில்நுட்பத்தின் அசுரவேகத்தால் செல்போன்களின் வீச்சு அதிவேகமாக இருக்கிறது, அதாவது இன்று வரும் ஒரு மாடலை பின்னுக்குத்தள்ள அடுத்த வாரமே அதைவிட அதிக வசதியுடன் மற்றொரு மாடல் வருவதைக்காணலாம், இப்படி தற்பொழுது பட்டன்களுக்கு மாற்றாக (Touchscreen) தொடுதிரையுடன் வெளிவரும் செல்போன்கள் சந்தையில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது, கொஞ்சம் செலவானாலும் நல்ல தரமான Touchscreen phone வாங்கினால் உங்கள் விரல் நுனி தேயும் வரை (தேய்ந்த பிறகும் கூட) உபயோகிக்கலாம், இதற்க்கு நீங்கள் Touchscreen இயங்கும் விதம் அல்லது அதன் வகைப்பாட்டை ஓரளவு அறிந்தாலே போதும், உங்களுக்குப் பொருத்தமான தொடுதிரை கைபேசியை கேட்டு வாங்கலாம்.

Share/Bookmark

Thursday, May 12, 2011

உங்கள் வலைப்பூவின் Traffic ஐ அதிகரிக்க சிறந்த 43 வலைத்திரட்டிகள்:


       ங்கள் வலைப்பூ உலகம் முழுவதும் சென்றடையவும், அதன் மூலம் பார்வையாளர் எண்ணிக்கை அதிகரிக்கவும் திரட்டிகளின் பங்களிப்பு மிக முக்கியமானது, தமிழ் வலைப்பூக்களை ஒன்றிணைக்கும் தமிழ்மணம், இன்ட்லி, திரட்டி, தமிழ் 10, உலவு, தமிழ்வெளி, மற்றும் இன்னபிற வலைத்திரட்டிகள் போன்று  உலகளாவிய முறையில் வலைப்பூக்களை இணைக்கும் எண்ணற்ற வலைத்திரட்டிகள் இருக்கின்றது, அதில் சிறந்த 43 வலைத்திரட்டிகளை இந்த பதிவில் பார்க்கலாம்,

Share/Bookmark

Tuesday, May 10, 2011

உங்கள் லேப்டாப் பேட்டரியின் ஆயுளை பலமடங்கு அதிகரிக்கும் வழி


மது தினசரி வாழ்வில் இன்றியமையாத பொருட்களில் பேட்டரிகளும் இடம்பிடித்து வெகுநாள் ஆகிவிட்டது உங்களுக்கு தெரியாமல் கூட இருந்திருக்கலாம், உங்கள் laptop, mobile, i pod, tablet என்று பேட்டரி பல சாதனங்களுக்கு உயிர்கொடுத்துக்கொண்டிருக்கிறது, அதிக நேரம் சக்தி தரும் பேட்டரியால் மட்டுமே நமது தேவையை நிறைவுசெய்யமுடியும், இதற்க்கு பேட்டரியின் சில இயங்கும் விதிகளை மாற்றினாலே போதும், அப்படி உங்கள் லேப்டாப் பேட்டரியின் ஆயுளை எப்படி நீட்டிப்பது என்று இந்த பதிவில் பார்ப்போம்,

Share/Bookmark

Friday, May 6, 2011

உங்கள் வலைப்பூ அல்லது இணையதளத்தில் IPL ஆட்டத்தை நேரடியாக ஒளிபரப்புவது எப்படி

        ந்தியாவில் நடக்கும் வர்த்தக ரீதியிலான போட்டித்தொடர்களில் IPL (Indian Premire Leauge) க்கே முதலிடம், கோடிகளைக் கொட்டும் நிறுவங்களும், கோடிக்கணக்கான ரசிகர்களும் இணைந்ததால் இன்று நாடு முழுவதும் இந்த போட்டித்தொடர் சூப்பர் ஹிட் ஆகியிருக்கிறது, இந்த தொடரை தொலைக்காட்சியில் காணும் ரசிகர்கள் மட்டுமின்றி இணையத்திலும் எண்ணிலடங்கா ரசிகர்கள் கண்டு களிக்கின்றனர், ஆனால் இதை ஒளிபரப்பும் இணையதளங்கள் மிகவும் குறைவே, இந்த சேவையை உங்கள் தளத்தில் வழங்கும் வழிமுறையை விளக்குவதற்கே இந்த பதிவு.

Share/Bookmark

Thursday, May 5, 2011

உங்கள் பதிவில் Scrolling Text Boxஐ எளிதாக இணைக்கலாம்


         லைப்பூ வைத்திருப்பவர்கள் தங்கள் தேவைக்காக மேலதிக சேவைகளை வழங்கும் பல தளங்களிலிருந்து Gadget களை நிறுவுவதற்கான HTML நிரலியை copy செய்திருப்பீர்கள், அப்பொழுது கவனித்திருக்கிறீர்களா, அவர்கள் அதை ஒரு நகரும் scroll வசதியுடன் கூடிய ஒரு பெட்டிக்குள் வைத்திருப்பார்கள், இது எந்த பிழையும் இல்லாமல் மிக எளிதாக நிரலியை Select All செய்து Copy செய்ய உதவும்,

Share/Bookmark

Monday, May 2, 2011

உங்கள் வலைப்பூவிற்கான Link Button ஐ எளிதாக உருவாக்கலாம்

      பார்வையாளர்களின் எண்ணிக்கை ஒரு வலைப்பூவிற்கு முக்கியமானதாகும், நமது வலைப்பூவின் தர வரிசையும் அதைக்கொண்டே அளவிடப்படுகிறது, உங்கள்      வலைப்பூவின் பார்வையாளர்களை அதிகமாக்கவும் உங்கள் நண்பர்களுக்கு உங்கள் மூலமாக புதிய வாசகர்கள் கிடைக்கவும் Link button மிகச்சிறந்த கருவியாக இருக்கும், இதன் மூலம் வலைப்பூ மட்டுமில்லாது நீங்கள் விரும்பும் எந்த Link யும் ஒரு புகைப்படமாகவோ அல்லது எழுத்தாகவோ தெரியுமாறு செய்யலாம், சில விளம்பரங்களைக்கூட புகைப்படத்தின் பின்னணியில் சுட்டியை வைத்து (Backlink) வெளியிடலாம், இதற்க்கு நீங்கள் செய்யவேண்டியதெல்லாம்.,

Share/Bookmark