Friday, May 6, 2011

உங்கள் வலைப்பூ அல்லது இணையதளத்தில் IPL ஆட்டத்தை நேரடியாக ஒளிபரப்புவது எப்படி

        ந்தியாவில் நடக்கும் வர்த்தக ரீதியிலான போட்டித்தொடர்களில் IPL (Indian Premire Leauge) க்கே முதலிடம், கோடிகளைக் கொட்டும் நிறுவங்களும், கோடிக்கணக்கான ரசிகர்களும் இணைந்ததால் இன்று நாடு முழுவதும் இந்த போட்டித்தொடர் சூப்பர் ஹிட் ஆகியிருக்கிறது, இந்த தொடரை தொலைக்காட்சியில் காணும் ரசிகர்கள் மட்டுமின்றி இணையத்திலும் எண்ணிலடங்கா ரசிகர்கள் கண்டு களிக்கின்றனர், ஆனால் இதை ஒளிபரப்பும் இணையதளங்கள் மிகவும் குறைவே, இந்த சேவையை உங்கள் தளத்தில் வழங்கும் வழிமுறையை விளக்குவதற்கே இந்த பதிவு.

ipl தொடர் indiatimes.com ல் ஓளிபரப்பினாலும் அதிகமான பயனர்களால் சில நேரம் ஓட அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது, இதற்க்கு மாற்றாகவே சில தளங்கள் இதை sony max ல் இருந்து அபேஸ் செய்து ஒளிபரப்புகிறார்கள், இந்த வசதியை உங்கள் வலைப்பூ, அல்லது இதற்கென தனியாக ஒரு வலைப்பூ அல்லது இணையதளம் ஆரம்பித்து ஆட்சென்ஸ் அல்லது இன்னபிற விளம்பர அக்கௌன்ட் இருந்தால் கொஞ்சம் விளம்பரமும் போட்டு கல்லாக் கட்டலாம், அல்லது சேவை அடிப்படையில் வலைப்பூ அல்லது இணையத்தளம் பிரபலமாக இந்த நேரடி ஒளிபரப்பை home page ல் தெரியுமாறு ஒளிபரப்பலாம், பத்து சானல்கள் இருப்பதால் ஒன்றில் வேகம் குறைந்தாலும் மற்றொன்றிற்கு மாற்றிக்கொள்ளலாம், இப்படி நமது நண்பர் ஒருவர் தனது வலைப்பூவில் ஒளிபரப்புகிறார், பார்க்க இங்கே அழுத்தவும்.
இதற்காக பின்வரும் இரண்டு நிரல்களை நீங்கள் பயன்படுத்தலாம்,

நிரல் 1


நிரல் 2




உள்ளிடும் வழிமுறை:

1)       முதலில் Post பக்கத்திற்குச் சென்று Edit HTML என்பதை கிளிக் செய்யவும்.
2)       அந்த பக்கத்தில் முன்னரே இருக்கும் நிரலிக்குக் கீழே மேற்க்கண்ட ஏதேனுமொரு நிரலியை Copy செய்து Paste செய்யவும்.


பிறகு மீண்டும் Compose ஐ கிளிக் செய்து Post பக்கத்தில் பார்த்தால் பின்வருமாறு பத்து சானல்களுடன் அட்டகாசமான திரை வந்திருக்கும்.

டிஸ்கி:
 ஆதரிப்போம்:
 

Share/Bookmark

2 comments:

  1. தகவலுக்கு நன்றி தலைவா என்ன ஒன்று இந்தப் பதிவை சற்று முன்பாகவே கொடுத்திருந்தால் வசதியாக இருந்திருக்கும் . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. // ! ♥ பனித்துளி சங்கர் ♥ ! said...
    தகவலுக்கு நன்றி தலைவா என்ன ஒன்று இந்தப் பதிவை சற்று முன்பாகவே கொடுத்திருந்தால் வசதியாக இருந்திருக்கும் . பகிர்வுக்கு நன்றி //

    வணக்கம் அண்ணே, சரியாக சொன்னீங்க, ஆனா இதுல IPL மட்டுமில்ல, எல்லா போட்டியும் ஒளிபரப்பலாம், கொஞ்சம் மெனக்கெட்டு இதுக்குன்னு ஒரு இணையத்தளம் அல்லது வலைப்பூ DESIGN பண்ணா போதும், சுத்தி விளம்பரத்த போட்டு கலக்கிடலாம், எனக்கு பிள்ளையார் சுழி போட்ட உங்களிடமிருந்து வாழ்த்து பெற்றதில் மிக்க மகிழ்ச்சி. ( 2009 ல நான் இந்த வலைப்பூ ஆரம்பிச்சதும் நீங்கதான் முதல் FOLLOWER ஆ சேர்ந்து ஆதரவு கொடுத்திங்க )

    ReplyDelete