Thursday, May 12, 2011

உங்கள் வலைப்பூவின் Traffic ஐ அதிகரிக்க சிறந்த 43 வலைத்திரட்டிகள்:


       ங்கள் வலைப்பூ உலகம் முழுவதும் சென்றடையவும், அதன் மூலம் பார்வையாளர் எண்ணிக்கை அதிகரிக்கவும் திரட்டிகளின் பங்களிப்பு மிக முக்கியமானது, தமிழ் வலைப்பூக்களை ஒன்றிணைக்கும் தமிழ்மணம், இன்ட்லி, திரட்டி, தமிழ் 10, உலவு, தமிழ்வெளி, மற்றும் இன்னபிற வலைத்திரட்டிகள் போன்று  உலகளாவிய முறையில் வலைப்பூக்களை இணைக்கும் எண்ணற்ற வலைத்திரட்டிகள் இருக்கின்றது, அதில் சிறந்த 43 வலைத்திரட்டிகளை இந்த பதிவில் பார்க்கலாம்,
பார்வையாளர் எண்ணிக்கை மட்டுமின்றி SEO (Search Engine Optimization) எனப்படும் தேடு பொறிகளில் உங்கள் வலைப்பூ பிரதானமாக தெரியவும் அதன் மூலமும் பல பார்வையாளர்கள் வரவும் வாய்ப்பளிக்கிறது.


Technorati : http://www.technorati.com                               
Fuel My Blog : http://www.fuelmyblog.com/


Blogtoplist : http://www.blogtoplist.com/


Mybloggingarea : http://www.mybloggingarea.com/


Topblogarea : http://www.topblogarea.com/


Topblogging : http://www.topblogging.com/


Blogroll : http://blogroll.net/


Worldtopblogs : http://www.worldtopblogs.com/


Topbloglists : http://www.topbloglists.com/


Blogvillage : http://blogvillage.gotop100.com/


Blogelites : http://www.blogelites.com/


Myblogdirectory : http://www.myblogdirectory.net/


Blogcatalog : http://www.blogcatalog.com/


Blogarama : http://www.blogarama.com/


Blogion : http://www.blogion.com/


Bloggeries : http://www.bloggeries.com/


Bloghop : http://www.bloghop.com/


Bloggingfusion : http://www.bloggingfusion.com/


Blog-search : http://www.blog-search.com/


Blogpoint : http://www.blogpoint.com/


Blogs-collection : http://www.blogs-collection.com/


Globeofblogs : http://www.globeofblogs.com/


Blogoriffic : http://www.blogoriffic.com/


Blogflux : http://dir.blogflux.com/


Blogsearch : http://www.blog-search.com/


Bloghub : http://www.bloghub.com/


Bloggernity : http://www.bloggernity.com/


Bloggernow : http://www.bloggernow.com/


Weblog-index : http://www.weblog-index.com/


5starblogs : http://www.5starblogs.com/


Getblogs : http://www.getblogs.com/


Blogtree : http://www.blogtree.com/


eBlogzilla : http://www.eblogzilla.com/


Search4Blogs : http://www.search4blogs.com/


BloggerTalk : http://www.bloggertalk.net/


LSblogs : http://www.lsblogs.com/


Bloggapedia : http://www.bloggapedia.com/


Blogshowoff : http://www.blogshowoff.com/


SGBlog : http://www.sgblog.com/


Myblog2u : http://www.myblog2u.com/


Icerocket : http://tracker.icerocket.com/


Goblogz : http://www.goblogz.com/


Aveblogs : http://www.aveblogs.com/


டிஸ்கி: இந்த தகவல் ஒரு வளரும் இணையதளம் நடத்திவரும் நண்பன் என்னிடம் பகிர்ந்தது, ஒரு Directory லிருந்து ஒரு நாளைக்கு ரெண்டு பேர் பதிவிடாத நாளிலும் உறுதியா வறாங்க அப்போ இது எல்லாத்துலர்ந்தும் வரவுங்க எவ்ளோ இருப்பாங்கன்னு நீயே பாத்துக்கோ ன்னு ஷங்கர் பட ஹீரோவைப்போல் டயலாக் பேசிய அவரது இணையதளம் ஆங்கிலத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Share/Bookmark

0 கருத்துக்கள்:

Post a Comment