Friday, June 3, 2011

உங்கள் வலைப்பூவின் பெயரை Scrolling ஆகுமாறு தெரியவைப்பது எப்படி:

Browser ல் address bar க்கு மேல் உங்கள் வலைப்பூவின் பெயரையும் சுருக்கமான விபரத்தையும் தொடர்ந்து நகருமாறு வடிவமைப்பது எப்படி என்று பார்ப்போம். எடுத்துக்காட்டுக்கு தற்பொழுது நீங்கள் உங்கள் Browser ன் மேல் பார்க்கலாம்.


  1. முதலில் dashboard--> layout- -> Edit HTML செல்லவும்.
  2. பிறகு அங்குள்ள நிரலியில் </head> எங்குள்ளது என்று தேடிக் கண்டுபிடிக்கவும்.
  3. பிறகு அதற்க்கு மேல் பின்வரும் நிரலியை பொருத்தவும், அதற்க்கு முன் இதில் உள்ள 'Enter Your blog name and little description about your site' என்ற வரியை உங்கள் வலைப்பூவுக்கு ஏற்றார் போல் எழுத மறக்க வேண்டாம்,



Share/Bookmark

7 comments:

  1. பயனுள்ள பதிவு விரும்பியவர்கள் பயன்படுத்துவார்கள்.

    நீங்களும் வளைகுடா வாசியா நண்பரே
    சந்தோசம் தொடருங்கள் ....

    ReplyDelete
  2. // மகாதேவன்-V.K said...

    பயனுள்ள பதிவு விரும்பியவர்கள் பயன்படுத்துவார்கள்.

    நீங்களும் வளைகுடா வாசியா நண்பரே
    சந்தோசம் தொடருங்கள் ....//


    "ஆம் தோழரே, நானும் வளைகுடா வாசிதான், சவுதியில் இருக்கிறேன், உங்கள் அன்புக்கு நன்றி, உங்களைப்பற்றி சொல்லவே இல்லையே"?!!!!

    ReplyDelete
  3. ஆம் நண்பரே நானும் பக்கத்து நாடு கத்தாரில்த்தான் இருக்கிறேன்

    ReplyDelete
  4. மிக்க நன்றி...மிகவும் பயனுள்ளதாக இருந்தது...

    ReplyDelete
  5. // Venkat S said...

    மிக்க நன்றி...மிகவும் பயனுள்ளதாக இருந்தது...//

    உங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி தோழர்.,

    ReplyDelete
  6. நன்றி. உடனடியாக என்னுடைய தளத்தில்
    http://அரங்கனின் அடிமை.blogspot.com
    பயன் படுத்தி விட்டேன்.
    நீங்களும் பாருங்களேன்.

    ReplyDelete
  7. Blogல் தொடந்து பாடல் கேட்க என்ன செய்யவேண்டும்.
    தெரிவித்தால் நலமாக இருக்கும்.என் முகவரி
    krishnalakshmi48@gmail.com

    ReplyDelete