Sunday, May 15, 2011

Touchscreen செல்போன்கள் எப்படி வேலை செய்கிறது

        தொழில்நுட்பத்தின் அசுரவேகத்தால் செல்போன்களின் வீச்சு அதிவேகமாக இருக்கிறது, அதாவது இன்று வரும் ஒரு மாடலை பின்னுக்குத்தள்ள அடுத்த வாரமே அதைவிட அதிக வசதியுடன் மற்றொரு மாடல் வருவதைக்காணலாம், இப்படி தற்பொழுது பட்டன்களுக்கு மாற்றாக (Touchscreen) தொடுதிரையுடன் வெளிவரும் செல்போன்கள் சந்தையில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது, கொஞ்சம் செலவானாலும் நல்ல தரமான Touchscreen phone வாங்கினால் உங்கள் விரல் நுனி தேயும் வரை (தேய்ந்த பிறகும் கூட) உபயோகிக்கலாம், இதற்க்கு நீங்கள் Touchscreen இயங்கும் விதம் அல்லது அதன் வகைப்பாட்டை ஓரளவு அறிந்தாலே போதும், உங்களுக்குப் பொருத்தமான தொடுதிரை கைபேசியை கேட்டு வாங்கலாம்.



பின்வரும் விளக்கப்படம் உங்களுக்கு இதைத் தெளிவாக எடுத்துரைக்கும்:


 

Share/Bookmark

2 comments:

  1. மிக விரைவாக வளர்ந்து வரும் தொழிற் நுட்பத்தின் தலை சிறந்தக் கண்டுபிடிப்பான இந்த Touchscreen செல்போன்கள் இயங்கும் விதம் பற்றி சொல்லி இருக்கும் விதம் சிறப்பு . பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  2. எல்லாம் உங்களைப் போன்றவர்களில் ஊக்கம்தான் தோழரே, ஆனால் விரைவில் Projection lens உடன் வரும் திரையே இல்லாத கைபேசிகளை எதிர்பார்க்கலாம்.

    உங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள்.,

    ReplyDelete