Monday, May 23, 2011

அன்று முதல் இன்று வரை E-Mail சேவையின் படிப்படியான வளர்ச்சி

     சமூக வலைத்தளங்கள் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் இந்தக் காலத்திலும் இன்னமும் அலுவல் ரீதியான தகவல் பரிமாற்றத்திற்கு நாம் அனைவரும் நாடுவது மின்னஞ்சல் சேவைதான், இன்டர்நெட்டுக்கு அடுத்ததாய் ரைமிங்காக ஏதவாது சொல்லுங்கள் என்றால் அனைவரும் சொல்வது இ- மெயில் என்ற வார்த்தையாகத் தான் இருக்கும், அந்த அளவிற்கு இணையத்தில் நீக்கமற கலந்திருக்கும் இ- மெயில் ன் வரலாறு சுவாரஸ்யமானது, உலகின் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்கு நொடியில் தகவலை
அனுப்பும் இ- மெயில் கள் இந்த அளவிற்கு நவீனத்துவம் அடைய பல ஆண்டுகள் பிடித்தது, உலகின்  முதல்  இ மெயில்  ரே டோம்லின்சன் ( Ray Tomlinson ) என்பவரால் APRANET மூலமாக 1971 ல் வெற்றிகரமாக அனுப்பப்பட்டது.
மேலும் விரிவான தகவல்களுக்கு Microsoft வெளியிட்டுள்ள இந்த info graphic கைக் காணுங்கள்.



டிஸ்கி: இந்த பதிவை நீங்கள் படித்து முடிப்பதற்குள் உலகில் குறைந்தது ஒன்றரைக்கோடி மின்னஞ்சல்கள் பரிமாறப்பட்டிருக்கலாம்.


Share/Bookmark

2 comments:

  1. நண்பரே, நல்ல தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி !

    ரியாத் இல் எந்த இடத்தில் இருகீர்கள் ?

    ReplyDelete
  2. // Anonymous said...

    நண்பரே, நல்ல தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி !

    ரியாத் இல் எந்த இடத்தில் இருகீர்கள் ?//

    உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழமையே.,என்னை 0503930251 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் நிறைய பேசுவோம்.,

    ReplyDelete