பல அலுவலகங்களில் பணிமுடக்கம் செய்யவைத்த ‘Angry Birds’ விளயாட்டினைப்பற்றி இணையத்தில் உலாவும் நண்பர்கள் கண்டிப்பாகத் தெரிந்திருப்பீர்கள், ஒரு முறை விளையாடிவிட்டால் இதிலேயே லயிக்கும் அளவுக்கு மிகச்சிறந்த விளையாட்டு என்று சொன்னால் மிகையாகாது, உலகமெங்கும் குரோம் உலாவியின் பயனாளர்களை அதிகரிக்க Googleன் உத்திகளில் இதுவும் ஒன்று, சென்ற வாரம் ‘Game Centre’ வைத்திருக்கும் நண்பருடன் சாட்டிங் செய்கையில் இந்த விளையாட்டை இணைய இணைப்பின்றி நிறுவவும் விளையாடவும் வேறு வழிகள் இருந்தால் தேடிச்சொல்லுங்கள், ஏனென்றால் ஊரில் வாண்டுகளும், பள்ளி செல்லும் இளசுகளும் விளையாட ஆர்வமாய் இருக்கிறார்கள் என்று கேட்டுக்கொண்டார்,
எனவே அவருக்காகவும் அவரைப்போல் இணைய இணைப்பின்றி நிறுவவும் விளையாடவும் ஆர்வமாய் இருக்கும் நமது நண்பர்களுக்காகவும், இந்த விளையாட்டின் ‘Cracked Version’ ஐ அறிமுகப்படுத்துகிறேன், இணைய இணைப்பின்றி நிறுவி, அதி துல்லியமான Sound, மற்றும் HD க்கு நிகரான Video உடன், Full Screenல் விளையாடலாம், மேலும் இதற்க்கு ‘Chrome’ உலாவியும் தேவையில்லை,
எனவே அவருக்காகவும் அவரைப்போல் இணைய இணைப்பின்றி நிறுவவும் விளையாடவும் ஆர்வமாய் இருக்கும் நமது நண்பர்களுக்காகவும், இந்த விளையாட்டின் ‘Cracked Version’ ஐ அறிமுகப்படுத்துகிறேன், இணைய இணைப்பின்றி நிறுவி, அதி துல்லியமான Sound, மற்றும் HD க்கு நிகரான Video உடன், Full Screenல் விளையாடலாம், மேலும் இதற்க்கு ‘Chrome’ உலாவியும் தேவையில்லை,
நிறுவும் வழிமுறை:
1. முதலில் Zip செய்யப்பட்ட installer file ஐ தரவிறக்க இந்த சுட்டியில் செல்லவும்.
3. Unzip செய்தபின் வரும் ‘Angry birds PC Version Free Download’ என்ற போல்டரைத் திறந்தால் பின்வருமாறு காணலாம்.
4. அதில் Installer என்கிற icon ஐ இரண்டு முறை Click செய்து உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளவும், இதற்க்கு Password கேட்டாலும் ahpekmc@syok.org என்று தரவும்.
( இது போன்ற Cracked Version களை நிறுவும்போது அது “மால்வேர்” “ஆட்வேர்” அல்லது “வைரஸ்”களைக் கொண்டதாக இருக்குமோ என்ற பொதுவான கேள்வி பலருக்கும் எழலாம், நமது வலைப்பூவில் பரிந்துரைக்கும் அனைத்து மென்பொருள்களும் யாம் பயன்படுத்திய பிறகே வெளியிடுவதால் அச்சமின்றி நிறுவலாம் )
5. பிறகு Angrybirds என்கிற iconல் Click செய்தால் விளையாட்டு தொடங்கிவிடும்.
இப்பொழுது நீங்கள் fullscreenல் விளையாடி மகிழலாம், Chromeல் நீங்கள் விளையாடும் Angrybirdsல் உள்ள அனைத்து Levelகளும் இதிலும் உள்ளது.
Unzip செய்வதற்கான மென்பொருள் இல்லாத நண்பர்கள் இந்த சுட்டியில் சென்று மென்பொருளைத் தரவிறக்கி நிறுவிக்கொள்ளவும்.
“கோபக்காரப் பறவைகள்” விளையாட்டைக் “கூலாக” விளையாடி மகிழுங்கள்.
டிஸ்கி: உங்களுக்கு இந்தப் பதிவு பிடித்திருந்தால் Facebook, Twitter,
மற்றும் இன்ன பிற சமூக வலைத்தளங்களில் பகிர்வதன் மூலமாகவோ,
அல்லது Indli போன்ற திரட்டிகளில் ஓட்டளிப்பதாலோ மேலும்
பல நண்பர்களும் வாசிக்க வழிவகை செய்யலாம்.

google chorme இல் உள்ள அதே levels தானே இல்லை புதிதாக உள்ளதா?
ReplyDeleteThank you download completed
ReplyDeleteit can't work me.It said Application Error
ReplyDelete// tharsigan said...
ReplyDeletegoogle chorme இல் உள்ள அதே levels தானே இல்லை புதிதாக உள்ளதா? //
அதே லெவல்கள் தான் இதிலும் உள்ளது, நன்றி.,
// கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ) said...
ReplyDeleteThank you download completed //
Now, play it, and post your Experience about this game, thank you for your visit and encouraging comment :)
// Rajkumar said...
ReplyDeleteit can't work me.It said Application Error //
click the installer file first, if your installing finished,then you can click the angry birds icon and start playing :)
Dear Senthil,
ReplyDeleteI am also faced one error, pls advise.
Texture is too large :2048x2048, maximum supported size:1024x1024
I am using win7 OS.
Yes got the problem solutions :
ReplyDeletehttp://www.intel.com/support/software/stores/appupwn/sb/CS-032248.htm
// Vijay Anand said...
ReplyDeleteDear Senthil,
I am also faced one error, pls advise.
Texture is too large :2048x2048, maximum supported size:1024x1024
I am using win7 OS //
Thanks for your visit and comments vijay, another special thanks for posting the solutions, really it's very useful for other readers who is facing the same problem :)
நல்ல தகவல்கள் உங்கள் தளத்தில் பாராட்டுகள்..
ReplyDelete// அன்புடன் மலிக்கா said...
ReplyDeleteநல்ல தகவல்கள் உங்கள் தளத்தில் பாராட்டுகள்..//
உங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள் மலிக்கா.,
Nanri !! Vazhga valamudan !!
ReplyDelete