இன்று இணையத்தில் பல்வேறு தளங்களில் இலவசமாகவே எண்ணற்ற பாடல்கள், திரைப்படங்கள், மற்றும் பல்வேறு வகையான காணொளிகள் தரவிறக்க கிடைக்கின்றன, ஆனால், அவை அனைத்தும் நாம் எதிர்பார்க்கும் (format) பார்மட்டில் கிடைப்பதில்லை, அவ்வாறு பார்மட்டை மாற்றுவதற்காக ஏதேனும் இலவச மென்பொருள் கிடைக்குமா என்று இணையத்தில் அலைந்து தரவிறக்கினால் அது ஒரு மாத வெள்ளோட்ட மென்பொருளாகவோ அல்லது சில வசதிகள் அற்றதாகவோ உங்களுக்கு கெட்ட காலம் என்றால் மால்வேராகவோ இருக்கக்கூடும், இந்த குறையை நிவர்த்தி செய்ய வந்துள்ள சிறந்த மென்பொருளான Format factory 2.60 வைப்பற்றி இந்த பதிவில் காண்போம்..

எல்லா வகையான கன்வெர்டிங்ம் ஒரே மென்பொருளில் செய்யலாம்