சமூக வலைத்தளங்கள் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் இந்தக் காலத்திலும் இன்னமும் அலுவல் ரீதியான தகவல் பரிமாற்றத்திற்கு நாம் அனைவரும் நாடுவது மின்னஞ்சல் சேவைதான், இன்டர்நெட்டுக்கு அடுத்ததாய் ரைமிங்காக ஏதவாது சொல்லுங்கள் என்றால் அனைவரும் சொல்வது இ- மெயில் என்ற வார்த்தையாகத் தான் இருக்கும், அந்த அளவிற்கு இணையத்தில் நீக்கமற கலந்திருக்கும் இ- மெயில் ன் வரலாறு சுவாரஸ்யமானது, உலகின் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்கு நொடியில் தகவலை
