Google, Bing, Msn, மற்றும் இன்னபிற தேடியந்திரங்களின் மூலமாக உங்களுக்கு Traffic கிடைக்கவும், எல்லா தேடியந்திரங்களிலும் உங்கள் வலைப்பூ எளிதாக பிரதிபலிக்கவும் META TAGS மிகவும் அவசியமான ஒன்று, திரட்டிகளைப்பற்றி அறியாத நண்பர்கள் தேடியந்திரங்களையே நாடுவதால் உங்கள் வலைப்பூவின் பிரதான விபரங்கள் உலகம் முழுவதும் சென்றடைய இது அவசியமாகிறது,Saturday, June 18, 2011
Traffic ஐ அதிகரிக்க உங்கள் வலைப்பூவிற்கு எளிய முறையில் ‘META TAGS’ நிறுவும் வழிமுறை
Google, Bing, Msn, மற்றும் இன்னபிற தேடியந்திரங்களின் மூலமாக உங்களுக்கு Traffic கிடைக்கவும், எல்லா தேடியந்திரங்களிலும் உங்கள் வலைப்பூ எளிதாக பிரதிபலிக்கவும் META TAGS மிகவும் அவசியமான ஒன்று, திரட்டிகளைப்பற்றி அறியாத நண்பர்கள் தேடியந்திரங்களையே நாடுவதால் உங்கள் வலைப்பூவின் பிரதான விபரங்கள் உலகம் முழுவதும் சென்றடைய இது அவசியமாகிறது,Monday, June 13, 2011
சூப்பர் ஹிட்டான ‘Angry birds’ விளையாட்டை இணைய இணைப்பின்றி நிறுவி விளையாடலாம்
சூப்பர் ஹிட்டான ‘Angry birds’ விளையாட்டை இணைய இணைப்பின்றி நிறுவி விளையாடலாம்
Friday, June 10, 2011
Torrent ல் அதிவேகமாக பைல்களை தரவிறக்கும் வழிமுறை
Torrent ல் அதிவேகமாக பைல்களை தரவிறக்கும் வழிமுறை
Monday, June 6, 2011
வடிவமைப்பில் ஆச்சர்யமூட்டும் தலைசிறந்த 10 இணையதளங்கள்
வடிவமைப்பில் ஆச்சர்யமூட்டும் தலைசிறந்த 10 இணையதளங்கள்
Friday, June 3, 2011
உங்கள் வலைப்பூவின் பெயரை Scrolling ஆகுமாறு தெரியவைப்பது எப்படி:
Monday, May 23, 2011
அன்று முதல் இன்று வரை E-Mail சேவையின் படிப்படியான வளர்ச்சி
அன்று முதல் இன்று வரை E-Mail சேவையின் படிப்படியான வளர்ச்சி
Sunday, May 15, 2011
Touchscreen செல்போன்கள் எப்படி வேலை செய்கிறது
Touchscreen செல்போன்கள் எப்படி வேலை செய்கிறது
Thursday, May 12, 2011
உங்கள் வலைப்பூவின் Traffic ஐ அதிகரிக்க சிறந்த 43 வலைத்திரட்டிகள்:
உங்கள் வலைப்பூ உலகம் முழுவதும் சென்றடையவும், அதன் மூலம் பார்வையாளர் எண்ணிக்கை அதிகரிக்கவும் திரட்டிகளின் பங்களிப்பு மிக முக்கியமானது, தமிழ் வலைப்பூக்களை ஒன்றிணைக்கும் தமிழ்மணம், இன்ட்லி, திரட்டி, தமிழ் 10, உலவு, தமிழ்வெளி, மற்றும் இன்னபிற வலைத்திரட்டிகள் போன்று உலகளாவிய முறையில் வலைப்பூக்களை இணைக்கும் எண்ணற்ற வலைத்திரட்டிகள் இருக்கின்றது, அதில் சிறந்த 43 வலைத்திரட்டிகளை இந்த பதிவில் பார்க்கலாம், உங்கள் வலைப்பூவின் Traffic ஐ அதிகரிக்க சிறந்த 43 வலைத்திரட்டிகள்:
Tuesday, May 10, 2011
உங்கள் லேப்டாப் பேட்டரியின் ஆயுளை பலமடங்கு அதிகரிக்கும் வழி
உங்கள் லேப்டாப் பேட்டரியின் ஆயுளை பலமடங்கு அதிகரிக்கும் வழி
Friday, May 6, 2011
உங்கள் வலைப்பூ அல்லது இணையதளத்தில் IPL ஆட்டத்தை நேரடியாக ஒளிபரப்புவது எப்படி
இந்தியாவில் நடக்கும் வர்த்தக ரீதியிலான போட்டித்தொடர்களில் IPL (Indian Premire Leauge) க்கே முதலிடம், கோடிகளைக் கொட்டும் நிறுவங்களும், கோடிக்கணக்கான ரசிகர்களும் இணைந்ததால் இன்று நாடு முழுவதும் இந்த போட்டித்தொடர் சூப்பர் ஹிட் ஆகியிருக்கிறது, இந்த தொடரை தொலைக்காட்சியில் காணும் ரசிகர்கள் மட்டுமின்றி இணையத்திலும் எண்ணிலடங்கா ரசிகர்கள் கண்டு களிக்கின்றனர், ஆனால் இதை ஒளிபரப்பும் இணையதளங்கள் மிகவும் குறைவே, இந்த சேவையை உங்கள் தளத்தில் வழங்கும் வழிமுறையை விளக்குவதற்கே இந்த பதிவு.உங்கள் வலைப்பூ அல்லது இணையதளத்தில் IPL ஆட்டத்தை நேரடியாக ஒளிபரப்புவது எப்படி
Thursday, May 5, 2011
உங்கள் பதிவில் Scrolling Text Boxஐ எளிதாக இணைக்கலாம்
உங்கள் பதிவில் Scrolling Text Boxஐ எளிதாக இணைக்கலாம்
Monday, May 2, 2011
உங்கள் வலைப்பூவிற்கான Link Button ஐ எளிதாக உருவாக்கலாம்
உங்கள் வலைப்பூவிற்கான Link Button ஐ எளிதாக உருவாக்கலாம்
Monday, April 25, 2011
பிரிந்துபோன மனைவியின் மரணம்
பூமியில் ஓர் உயிரினமாய்த் தோன்றி ஆறாவது அறிவால் இன்று பூமிப்பந்தையே தனது கட்டுக்குள் வைத்திருக்கும் மனித இனத்தால் ‘மரணம்’ என்னும் இயற்கை நியதியை இன்னும் விஞ்சமுடியவில்லை, மானுட வாழ்வு எவ்வளவு அற்பமானது என்பதை மரணம் நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறது, ஒவ்வொரு முறை ஊருக்குச்செல்லும்போதும் சிலர் மரணித்த செய்தி கேட்டு அவர்களுடனான சில நினைவுகள் கண்முன்னே வந்துபோகும், இன்று மரணத்தைப்பற்றிய எண்ணங்கள் மேலோங்க எனது நிறுவனத்தில் பணிபுரியும் சக ஊழியர் ஒருவரின் மனைவி மரணித்த நிகழ்வே காரணம், அதைப்பற்றி உங்களுடன் பகிரவே இந்த பதிவு.பிரிந்துபோன மனைவியின் மரணம்
Saturday, April 23, 2011
மழைக்கால நினைவுகள்
காலநிலை மாற்ற அற்புதங்களில் மழைக்கே முதலிடம், சில நிகழ்வுகளில் மழையும் ஒரு கதாப்பாத்திரமாகவே ஒன்றிவிடுகிறது, சிறு வயதில் மழை வரும்போதெல்லாம் எனக்குள் பல கேள்விகள் எழும், அது எங்கிருந்து வருகிறது, யார் மேலேயிருந்து இவ்வளவு நீரை ஊற்றுகிறார்கள் என்று மனதுக்குள் பேசிக்கொண்டே பொழியும் மழையை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருப்பேன், மழையுடன் தோன்றும் இடி மின்னலில் நடுங்கிப்போவேன், வீட்டின் முன்புறம் நின்று வேடிக்கை பார்க்கும் என்னை அதட்டி அழைக்கும் பாட்டியிடம் இடியும் மின்னலும்மழைக்கால நினைவுகள்
Wednesday, April 20, 2011
எமது பதிவை, களவாடி வெளியிட்ட நண்பருக்கு ஒரு பகிரங்க கடிதம்
இணையத்தில் பதிவுத்திருட்டை கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் அது எந்த அளவிற்கு மன உளைச்சலைத்தரும் என்பதை இன்று உணர்ந்தேன், ஆம், ஒவ்வொரு வலைப்பதிவரும் தன் நிலையில் ஒவ்வொரு பதிவுக்கும் அவர்களது பொன்னான நேரத்தையும், சிந்தயையும் செலவிடுகிறார்கள், ஆனால் உங்களைப்போன்ற சிலர் அதை மிகவும் எளிதாக காப்பி அடித்து வெளியிட்டு தினமும் கொஞ்சம் அதிகமாக ஹிட்ஸ் கிடைக்குமா என்று காத்துக்கொண்டிருக்கிறீர்கள்,
எமது பதிவை, களவாடி வெளியிட்ட நண்பருக்கு ஒரு பகிரங்க கடிதம்
Monday, April 18, 2011
எல்லா வகையான கன்வெர்டிங்ம் ஒரே மென்பொருளில் செய்யலாம்
எல்லா வகையான கன்வெர்டிங்ம் ஒரே மென்பொருளில் செய்யலாம்
Friday, April 15, 2011
இணையம் மூலம் தினமும் இலவச சர்வதேச தொலைபேசி அழைப்புக்கள்
இன்று வெளிநாடுகளில் பணிபுரிவோரில் பெரும்பாலானவர்கள் இன்டர்நெட் கால் எனப்படும் VOIP சேவையை அறிந்திருப்பீர்கள், அதுவும் இந்தியாவிற்கு அழைப்புக்கட்டணம் அதிகமாக வசூலிக்கும் வளைகுடா நாடுகளில் இந்த சேவை இன்றியமயாதது, அந்த வகையில் உலகில் எந்தவொரு நாட்டிலிருந்தும் இந்தியாவின் எந்த எண்ணுக்கும் தினமும் இணையம் மூலமாக கணிப்பொறி அல்லது 3G கைபேசியின் உதவியுடன் ஆறு அழைப்புக்கள் இலவசமாக வழங்கும் tuitalker என்னும் சேவையை எப்படி பயன்படுத்துவது என்று இந்த இடுகையில் பார்ப்போம்.இணையம் மூலம் தினமும் இலவச சர்வதேச தொலைபேசி அழைப்புக்கள்






